அன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்!! ஜெய் ஹிந்த்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*